ஒரு வாரத்தில் உங்கள் நகங்கள் நீளமாக வளரனுமா? இதை செய்து பாருங்க

நகங்கள் நீளமாக இருக்க வேண்டும் ஆசை எல்லா பெண்களிடமும் உண்டு. ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக நகங்கள் பாதியிலே உடைந்து விடுவதுண்டு. ஹார்மோன் குறைபாடு, சத்து குறைபாடு மற்றும் மருந்துகள் போன்றவற்றால் நக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. உண்மையில் நகங்கள் வளர்ச்சியை துண்ட வேண்டும் என்றால் நமது உடம்பில் உள்ள ‘கொலாஜன்’ என்ற புரோட்டின் சத்தினை அதிகரிக்க வேண்டும். இதன் விளைவாக உங்கள் நகங்கள் ஒரு மாதத்தில் எளிதில் வளர்ந்து விடுகின்றது. நகங்களை இயற்கையாக வளரவதற்கு நமது வீட்டில் … Continue reading ஒரு வாரத்தில் உங்கள் நகங்கள் நீளமாக வளரனுமா? இதை செய்து பாருங்க